Local

முஸ்லிம் அல்லாத இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட 8 இலட்சம் குடியுரிமை விசாவை ரத்து செய்ய பரிசீலனை!

முஸ்லீம் அல்லாத இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட 800,000 நிரந்தர குடியுரிமை விசாவை ரத்து செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிசீலித்து வருவதாக அறியப்படுகிறது.

இது பாஜக அரசுக்கு மற்றொரு அடியாக இருக்கும். இப்போது இவ்விடயம் இந்திய அரசின் நீதிமன்றத்தில் உள்ளது.

விஷயம் தீவிரமடைந்து வருகிறது,

ஆனால் கடினமாக உழைக்கும் இந்த இந்திய புலம்பெயர்ந்தோர் இந்த BJP முட்டாள்களால் பலிகடாவாக மாற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

முஹீத் ஜீரன்
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்
08 ஜூன் 2022

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading