Local

மொட்டு கட்சி ரணிலுக்கு ஆதரவு!

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading