Local

மோசமான அரசியல்வாதி ரிஷாத் பதியுதீன் கம்மன்பில தெரிவிப்பு!

“இந்த நாட்டில் உருவாகியுள்ள மிக மோசமான அரசியல்வாதி ரிஷாத் பதியுதீன் என்பதே எனது கருத்தாகும். அதில் நான் உறுதியாக உள்ளேன்.”என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“சிறுமி ஹிஷாலினி விடயத்தில் ரிஷாத் பதியுதீனை காப்பாற்றும் சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாகவும், ஆனாலும் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரையில் தற்போது முன்னெடுக்கும் விசாரணைகளின் சுயாதீனத்தை பாதுகாக்க நாம் துணை நிற்போம்.”

“ரிஷாத் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்துக்குள் வரக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு”

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading