World

யூத குடியிருப்புக்கு இஸ்ரேல் திட்டம்

மேற்கு கரையில் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பில் யூத குடியிருப்புக்களை அமைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் ஆக்கிரமிப்பு பகுதியில் எந்தவித கட்டுமானமும் நடைபெறவில்லை தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் சிவில் நிர்வாக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 652 ஏக்கர் காணி தம்வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெருசலேம் மால் பகுதியில் குடியிருப்பிற்கான திட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading