Cinema

ரஜினியின் இரண்டு மாத சாதனையை 17 மணிநேரத்திலேயே அடித்து நொறுக்கிய விஜய்

நடிகர் விஜய்யின் லியோ ட்ரைலர் வெளியாகி இணையத்தில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில், லியோ ட்ரைலர் வெளியான 17 மணிநேரத்திலேயே 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அதே நேரத்தில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 2 மாதங்கள் கடந்திருந்தாலும், யூடிப்பில் 30 மில்லியன் பார்வையாளர்களையே பெற்றுள்ளது.

Leo Movie
ஆனால் தற்போது ‘லியோ’ அந்த சாதனையை வெறும் 17 மணிநேரத்தில் முறியடித்துள்ளது.

மேலும், லியோ திரைப்படம் 19ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading