Local

ரணில் பதவியேற்பின் போது செலவிட்ட பணம் தொடர்பில் வெளியான தகவல்!

ரணில் பதவியேற்பின் போது செலவிட்ட பணம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற சந்தர்ப்பத்தில் செலவிட்ட பணம் முழுவதும் அவரது சொந்த பணம் என தெரியவந்துள்ளது.

பதவியேற்கும் வைபவத்திற்கு சுமார் 300 பேர் வருகை தந்திருந்தனர்.

முழு செலவையும் ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றிருந்தார் என தெரியவந்தள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading