Local

ரமழானில் தராவீஹ் தொழுகை மூடப்பட்ட அறையில் நடைபெறும்

இந்த ஆண்டு ரமழான் மாதத்தில் தராவீஹ் ஹரம் ஷரீபில் மூடப்பட்ட அறையில் நடைபெறும்.
ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.
தராவீஹ் தொழுகை பத்து ரகஅத்கள் மட்டுமே தொழுக வைக்கப்படும்.
முதல் இமாம் ஆறு ரக்அத்கள்
இரண்டாவது இமாம் 4+வித்ர்
மக்கா,மதீனா இரண்டு ஹரமைன்களிலும் இப்தார் நிகழ்ச்சி இல்லை.
இப்தாருக்கான உணவு கிட் மக்கா,மதீனாவில் சுற்றி வசிப்போருக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading