CinemaEntertainment

ரயில் நிலையத்தில் பாடிக் கொண்டிருந்த பாட்டிக்கு வீட்டை பரிசாக கொடுத்த பிரபல நடிகர்!

ரயில் நிலையம் அருகில் ஒரு  வயதான பாட் டி ஒருவர் மெய்மறந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை  அழகாக  பாடியிருந்தார்.அந்தப் பாடல் மக்க ளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது என் றுதான்  சொல்ல வேண்டும் .   இந்த பாட்டிக்கு ள் இ ப்படி  ஒரு திற மையா என் று வியக் காதா  ஆட்க ளே கிடையாது  . அந்த அளவி ற்கு தன்னு டைய மென்மையான குரலால்  பாடியிருந்தார் அந்த பாட்டி . அந்த பாட்டியி ன் பெயர்ரணு மண் டல் .

இவரின் தனித்துவமான குரலை  கேட்ட  மக்கள்  அனைவரும் இவருக்கு  சினிமாவில் பாடுவதற்கு  வாய்ப்பு கொடுக்க வேண்டும் எ ன்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்க ளை கூறி வந்தனர் . இதை யடுத்து  பிரபல பாலிவு ட் இசைய மைப் பாள  ரான ஹிமேஷ்  ரேஷ் மய்யா அ ந்த பாட்டிக் குதா ன் இ சையமை க்கும் படத்தில்,

பாட்டு பாட வாய்ப்பளித்துள்ளார் .இதனைத்  தொடர்ந்து அந் தப் பாட  லை த ன்னு டைய மெல்லி ய குர லால் பா  டி அ சத்தி  அ னை வ ரது கை தட்டல்க ளையு ம் பெற் றார் ரணு மண் டல் .  இப்படி யொரு   நிலையில் இ வர்  பாடிய பாட லை  பார்த் த பிரபல  நடிகர்  ஒருவர் அ சந்து  போய் அ வ ருக்கு  50 ல ட்சம் மதி ப்புள் ள வீடு ஒ ன்றை பரி சாக அளி த் துள்ளா ராம் .

அவ ர் வே று யாரு மி ல்லை நடிகர்  சல் மா ன் கான்  தான் . இவர் பிரபல  பாலிவுட் முன்னணி நடிகர் ஆவார் .  தற்போது ரணு மண்டல் பாடிய  பாடலை   கேட்டு அச ந்து போன நடிகர் சல்மா ன்கான் அவருக்கு 50 இலட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம் .அப்படி சல்மான்கான் அந்த  பாட்டு க்கு சொந்தமாக வீடு,

கட்டி க் கொடு த்தது  மட்டும ல் லாம ல் தன்னு டைய ப டத் தி ல் பாடு வத  ற்கும் வாய் ப்பு வாங்கி  கொடு த்து ள் ளா ராம்  . இப்ப டி  வெளி யான தக வலை  பார்த் த ரசிக ர்கள் திறமை  இருந்  தா ல் எந்த  வயதி லும் முன் னே றலாம்  என்பத ற்கு எ டுத்து க்காட் டு இந் த பாட் டி என் று கூறி வ ருகி ன்ற னர்…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading