ரஷ்யாவுடன் ஈரான் ஒப்பந்தம்!!
நாடு முழுவதும் சிறிய அணு மின் நிலையங்களை கட்டுவதற்காக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஈரான் செயல்படுவதாக ஈரான் சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடல் நீரை நன்னீராக மாற்றுவதற்கு நாட்டிற்கு நிறைய அணுசக்தி தேவைப்படுகிறது எனவும் ஈரான் அறிவித்துள்ளது.

You must be logged in to post a comment.