Cinema

லியோ பட டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சிக்கல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இதில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

யூடியூபில் ’லியோ’ டிரைலர் வெளியிடப்பட்டதால் இந்த ட்ரெய்லர் சென்சார் செய்யப்படவில்லை.

ஆனால் அதே நேரத்தில் இந்த ட்ரைலரை சென்னையில் உள்ள திரையரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகள் திரையிட்டது.

இந்த நிலையில் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய

தணிக்கை வாரியம் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading