Local

வத்தளையில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஹேகித்த, பள்ளியவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading