Cinema

வனிதா மீது ஏற்பட்ட காதல்‌ என் கூட கடைசி வர இரு என கெஞ்சிய பவர் ஸ்டார்!

நடிகை வனிதாவிடம் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசிய காணொளியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய வனிதா பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மீண்டும் மீண்டும் தனது வேலையினை தொடர்ந்து செய்து வருகின்றார்.

சமீபத்தில் தான் தனது மூன்றாவது கணவர் பீட்டர் பால் என்பவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து தனது பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் இவரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்த அப்டேட் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், அவருடன் இணைந்து இரட்டை அர்த்த வசனத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading