Local

வவுனியாவில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

வவுனியா வேப்பங்குளம் ஓமந்தை எக்ஸ்போ ஸ்டீல் ஹாட்வெயர் நிலையத்தின் உரிமையாளருமான சமூகசேவையாளருமான ஆ. சுரேஸினால் அரசமுறிப்பு ஓமந்தை நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வசித்துவரும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை செல்லும் 34 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading