World

வானில் பறந்த கார் திரைப்படக் காட்சியை மிஞ்சும் அளவிற்கு நடந்த விபத்து!

திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விபத்தில் சிக்கிய கார் வானில் பறந்தது.

யூபா நகரில் நிகழ்ந்த இந்த விபத்து காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 25 கிலோ மீட்டர் வேகத்தில் கார் செல்லவேண்டிய மிகவும் குறுகலான சாலையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்றுள்ளது. இதனால் வளைவில் திரும்புபோது கட்டுப்பாட்டை இழந்த கார், அதேவேகத்தில் சாலையோர தடுப்பில் மோதி அந்தரத்தில் பறந்து சென்று மற்றொரு சாலையில் விழுந்தது. இதில் சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading