Features

வாழை இலையில் வடிவமைக்கப்பட்ட சேலை!

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சர்பஜித் சர்கார் (Sarbajit Sarkar) எனும்  இளைஞர் தனது வித்தியாசமான ஆடை அலங்காரத்தால் மக்களை கவர்ந்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்க (social media influencer )நபரான இவர் இலைகள், காய்கறிகள் மற்றும் பூக்களை ஆடையாக வடிவமைத்து அதனை அணிந்து
‘Neel Ranaut‘ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

கிராமத்து இளைஞரான இவர் பொலிவூட் தொடக்கம் ஹொலிவூட் வரை உள்ள பல்வேறு பிரபல நடிகைகளின் ஆடைகளை ஒத்த தோற்றத்தில் தனது ஆடைகளை வடிவமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading