World

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 22 சடலங்களும் மீட்பு!

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 22 உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான தாரா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணம் செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading