Local

விமலின் மனைவிக்கு இரண்டு வருட சிறை!

போலி ஆவணங்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்ட பணத்தை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading