Local

விமானம் பகலில் தரை இறங்கும் போது ஓடு பாதை விளக்கை எரிய விடுவது ஏன்?


விமானம் மேலே ஏறும் போதும் கீழே இறங்கும் போதும் சந்திக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சவால் பறவைகளின் மீது மோதாமல் இருப்பதாகும்.
அநேக விபத்துகள் பறவைகள் இயந்திரங்கள் உள்ளே சென்றதால் பழுது ஏற்படுகின்றன.

பகலில் விமானத்தில் உள்ள லேன்டிங் லைட் போடுவதால் அதை பார்க்கும் பறவைகள் விமானப் பாதையில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது.
பகலில் விமானத்தின் ஓடுபாதை விளக்கை போடுவதற்கு காரணம் பறவைகளின் மூலம் ஏற்படும் விபத்தைத் தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading