Local

விரைவில் கொழும்பு – யாழ் விமான சேவை!

கொழும்பு – யாழ்ப்பாணம் விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இன்று (02) பரீட்ச்சார்த்த சேவை நடைபெற்றது.

இந்த சேவை வாராந்தம் 3 நாட்கள்

இருவழி கட்டணம் ரூ. 68,000 அறவிடப்படும்.

7 KG பயணிகள் பொதி அனுமதிக்கப்படும்.

11 பயணிகள் இந்த சேவை மூலம் பயணம்செய்ய முடியும்.

பயண நேரம் ஒரு வழிக்கு 1 மணித்தியாலம் 10 நிமிடம்

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading