World

விளக்கு ஏற்றி ஒளிர வைத்து கின்னஸ் சாதனை!

உலகிலுள்ள மக்கள் ஏதோவொன்றை வித்தியாசமாக செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதை வேலையாகவே செய்து வருகிறார்கள்.

விளக்கேற்றி கின்னஸ் சாதனை

இதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவிலுள்ள மால் ஒன்றில் தீபாவளி தினத்தன்று எண்ணெய் விளக்கு ஏற்றி ஒளிர வைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை லக்னோவிலுள்ள “லு லு” என்ற மாலில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 350கடைகளின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

விளக்கேற்றியே வியக்க வைக்கும் கின்னஸ் சாதனை - 39 நிமிடங்களில் உலகசாதனை | Amazing Guinness Record

சுமார் 350 ஊழியர்கள் பங்கேற்பு

இதனை தொடர்ந்து 350 ஊழியர்களும் பங்கேற்று சுமார் 39 நிமிடங்களுக்கு எண்ணெய் விளக்கை ஏறிய வைத்துள்ளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading