World

விளம்பரங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை

கனடாவில் இணைய சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீர, வீராங்கனைகள் மற்றும் துறைசார் பிரபலங்கள் இணைய சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் தோன்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இந்த தடையை அறிமுகம் செய்துள்ளது.
இனி வரும் காலங்களில் இணைய வழியிலான சூதாட்டத்தை பிரச்சாரம் செய்யும் வகையிலான எந்தவொரு விளம்பரத்திலும் பிரபலங்கள் தோன்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அல்ஹஹோல் மற்றும் சூதாட்ட ஆணைக்குழுவினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றுவதுனை தடை செய்வதன் மூலம் இளம் தலைறமுறையினர் இந்த சூதாட்டத்திற்கு தூண்டப்படுவதனை வரையறுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading