Local

வீடு தேடிச் சென்று சுக்ராவை வாழ்த்திய பலஸ்தீன தூதுவர்!

சிரச லட்சாதிபதி வெற்றியாளரான சுக்ரா முனவருக்கு இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் எச்.எம். டார் செய்த் இன்று (01) திங்கட்கிழமை பரிசில்கள் வழங்கி கௌரவித்தார்.

காலியிலுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்தே தூதுவர் இந்த கௌவரவிப்பினை வழங்கினார்.

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், காலி பலஸ்தீன் நண்பர்கள் வட்டத்தின் தலைவருமான வத்தேகம சமித்த தேரரும் தூதுவருடன் சுக்ரா முனவரின் வீடு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading