Cinema

வெளிநாட்டில் பல கோடி ரூபா பெறுமதியான வீட்டை வாங்கிய நடிகர் விஜய்!

நடிகர் விஜய் துபாயில்  கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கியுள்ள தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

விஜய் தற்போது வாரிசு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அண்மையில் தான் சென்னையில் 35 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியதாக தகவல் வந்திருந்தது.

65 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்டை வாங்கிய விஜய்

சென்னையில் விஜய் வாங்கியிருக்கும் வீ்ட்டை அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதைத்டர்ந்து தற்போது விஜய் துபாயில் 65 கோடி மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கியுள்ளாராம்.

இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading