Local

வேட்பாளர்கள் சமூக ஊடகங்களுக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட டொலர்களை செலவு செய்துள்ளனர்!

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் இதுவரையில் தமது சமூக ஊடக விளம்பரங்களுக்காக 2லட்சத்து 34ஆயிரத்து 692 டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் உட்பட்ட சமூக ஊடகங்களுக்கே இந்த செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பெரும்பாலான மக்கள் கையடக்க தொலைபேசிகள் மூலமாக உடனுக்குடன் செய்திகளை அறிய முடிவதால் பெரும்பாலான வேட்பாளர்கள் சமூக ஊடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading