World

வைரங்கள் பதிக்கப்பட்ட விலை உயர்ந்த முகக்கவசம் அறிமுகம்!

கொரோனா பாதிப்பால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தவிர வேறு வழி இல்லை. இதனையடுத்து விதவிதமான டிசைன்களுடன் கூடிய முகக்கவசங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கிவிட்டன. அதிலும் சிலர் ஒரு படி மேலே சென்று விலைஉயர்ந்த முகக்கவசங்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் வைர வியாபாரத்துக்கு பெயர் போன சூரத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட முகக்கவசங்கள் பிரபலமாக ஆரம்பித்து விட்டன. இதன் விலை ரூ. 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading