Cinema

ஷாருக்கானை பின் தள்ளி விஜய் முன்னிலையில்!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. 

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார். 

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர். 

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது. 

இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற அங்கு அவரை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். 

அந்த புகைப்படத்திற்கு 357k லைக்ஸ்களை பெற்றது, மேலும் தற்போது 147 K ரீ-ட்வீட்களை பெற்று இந்திய அளவில் அதிக ரீ-ட்வீட்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. 

இதற்கு முன்னர் பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக ரீ-ட்வீட்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading