Local

ஹஜ் கடமையை நிறைவேற்றி நாடு திரும்பிய முன்னாள் பா.உ. உயிரிழப்பு!

குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமூக சேவையாளருமான அல்ஹாஜ் A.H.M.அலவி 16-07-2023 வபாத்தானார்.

ஹஜ்ஜை முடித்துவிட்டு நாடு திரும்பியிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் வபாத்தாகியுள்ளார்.

ரஸ்மின் (அவுஸ்திரேலியா) ரஹ்மி  (அவுஸ்திரேலியா) ஆஸிக்  (லண்டன்) டில்சாத் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்ன அறிவிக்கப்படும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading