Local

ஹட்டனில் ஆலங்கட்டி மழை!

ஹட்டன் பிரதேசத்தில் நேற்று (09) மாலை ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பிரதான வீதியின், ஹற்றன் குடாகம பிரதேசத்திலேயே இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. நேற்று பி.ப. 3.30 மணியளவில் பெய்த இம்மழையில் அதிகளவான பனிக்கட்டிகள் வீழ்ந்துள்ளதோடு சுமார் 5 நிமிடங்கள் வரை இது தொடர்ந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading