EntertainmentGossip

12 மணிநேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு தனது நீண்ட நாள் கனவை நனவாக்கிய பெண்!

உலக சாதனை படைப்பது என்பது சாதாரண காரியமல்ல, வெகு சில மனிதர்களே பிறரால் முடியாத சில அசாதாரண சாதனைகளை படைத்தது வரும் நேரத்தில் அமெரிக்காவின் கென்டக்கி நகரத்தை சேர்த்த ஒரு Porn Star ஒரு வித்யாசமான சாதனையை படைத்துள்ளார்.

அப்படி என்ன சாதனை என்று கேட்கின்றீர்களா? அந்த நடிகை ஒரே இரவில், சரியாக சொல்லப்போனால் வெறும் 12 மணிநேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார். தற்போது 44 வயதாகும் லிசா ஒரு ஆபாச பட நடிகை.

தனது துறை சார்ந்து எதாவது சாதனை செய்யவேண்டும் என்று பல நாட்களாக ஆசைப்பட்ட லிசா தற்போது இந்த உலக சாதனையை புரிந்துள்ளார். ஒரு ஆணுடன் 45 வினாடிகள் என்ற கணக்கில் அந்த பெண் 12 மணிநேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை செய்திட லிசா தனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இடங்களில் இருந்து 900க்கும் அதிகமான ஆண்களை அழைத்து வந்துள்ளார். தனது துறை சார்ந்த சாதனை செய்யவேண்டும் என்ற அவரது கனவும் தற்போது நிறைவேறியுள்ளது.

லிசா இந்த உலக சாதனையை நிகழ்த்திய பிறகு சுமார் 1 வாரத்திற்கு அவர் உடலில் சோர்வு இருந்ததாகவும் லிசா பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading