Sports

13 வயதில் தங்கப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்த சிறுமி!

ஒலிம்பிக் ஸ்ரீட் ஸ்கேட் போர்டிங் street skateboarding போட்டியில் ஜப்பானின் 13 வயது மொமிஜி நிசியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் ஜப்பானிற்காக குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
தங்கப்பதக்கம் வென்றதால் நான் மகிழ்ச்சியின் எல்லையை கடந்தேன். நான் அழுதேன். கண்ணீர் விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் தடுமாறியதால் மன உளைச்சலிற்கு உள்ளானேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading