Local

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர்?

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பிரபலமான தேரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பல இணைய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ,குறித்த சிறுமிக்கு பெரும் தொகையான பணத்தை செலுத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் சிறுமிக்காக பெருமளவிலான பணத் தொகையை செலுத்தியுள்ளதாகவும தெரிய வந்துள்ளது.

மேலும் ,விசேட மருத்துவர், பிரதேச சபை தலைவர் ஒருவர், பல பொலிஸ் அதிகாரிகள், பாடகர் ஒருவர் மற்றும் வர்த்தகர்கள் குழு ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading