World

17 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிப்படும் சிக்கடா பூச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் சாக்லேட்

அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிப்படும் சிக்கடா பூச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதன்படி ,சிக்கடா எனும் பூச்சியினம் மண்ணுக்குள்ளேயே முட்டையிட்டு குஞ்சு பொரித்து 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிப்படுகிறது. கடலில் இறால் வகைகளைச் சேர்ந்த இந்த பூச்சிகளை அமெரிக்க மக்கள் பொரித்தும், வறுத்தும் உண்டு வருகின்றனர்.

மேலும் ,இந்த நிலையில், மேரிலாண்டில், சிக்கடாவை வைத்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading