Gossip

19 வயது சிறுவனுக்கும் 76 வயது மூதாட்டிக்கும் நிச்சயதார்த்தம்!

காதலுக்கு கண் இல்லை என்பது வெறும் பழமொழி அல்ல. இந்த பழமொழியை உண்மையாக்கி உலகம் முழுவதும் காட்டியுள்ளார் 19 வயது சிறுவன்.

இச் சிறுவனுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் அவரின் வயதுடைய பெண் அல்ல. மாறாக, அவளுக்கு 76 வயது, அது அவருடைய பாட்டியின் வயது. இவர்களின் திருமணம் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்று சிறுவன் கூறியிருக்கிறான். 19 வயதான கியூசெப் டி’அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.அதில் ​​அவருக்கு வாழ்த்துகள் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால், விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது.
இருப்பினும் அச் சிறுவன் எதையும் கண்டுகொள்ளாமல் விரைவில் தன் நிச்சயதார்த்தத்தை வீடியோவாக வெளீயிட உள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading