World

2000 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய “காஸா” ட்ரோனை ஈரான் அறிமுகம் செய்துள்ளது!

சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று அறிமுகம் செய்துள்ளது!

“காஸா” Gaza என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையில் உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்திவாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading