Cinema

2022 ஒஸ்கர் விருதுக்கு தெரிவான 5 திரைப்படங்கள்

இந்த ஆண்டின் ஒஸ்கர் விருதுக்காக தேர்வான திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிறுகதையும் இத்தாலியத்தின் இயக்குனர் பாவோலோ சொரிண்டினோவின் நேபிள்சை மையமாக வைத்த இளம் பிராயத்து கதையும் இம்முறை அதிகளவிலான கவனத்தை ஈர்த்து ஆஸ்கருக்கான பட்டியலில் முன்னணி வகுத்து வருகிறது.

டென்மார்க்,பூடான், நார்வே ஆகிய நாடுகளை சார்ந்த மேலும் மூன்று படங்கள் இறுதி சுற்றுக்கு வந்துள்ளதாகவும், இம்மாதத்தின் இருபத்து ஏழாம் திகதியன்று டால்பி என்ற திரையரங்கில் ஓஸ்கர் விருதுக்கான சிறந்த படத்தை விழாவில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading