World

46 வயது நடிகை சுஷ்மிதா சென்னை மடக்கிய மோடி விரைவில் திருமணம்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் ) முதல் தலைவரான லலித் மோடி, நடிகை சுஷ்மிதா சென்னுடனான தனது உறவை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தார். அவர் சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.அவர் தனது ஒரு டுவீட்டில் சுஷ்மிதா சென்னை தனது “சிறந்த பார்ட்னர்” என்று குறிப்பிட்டு உள்ளார்.ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் “டேட்டிங் மட்டும் செய்கிறார்கள்” என்றும் தெளிவுபடுத்தினார்.மேலும் அதுவும் ஒரு நாள் நடக்கும்” என்று அவர் ஒரு தனி டுவீட்டில் கூறி உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading