Cinema

51 வயதிலும் 20 வயது ஹீரோயின் போல மின்னும் குஷ்பு!

51 வயதிலும் 20 வயது ஹீரோயின் போல இருக்கும் நடிகை குஷ்பூவின் இளமை பொங்கும் புகைப்படங்களை பார்த்து இளம் நடிகைகள் மிரண்டு போயுள்ளனர்.

நடிகை குஷ்பு எடையை குறைத்த பிறகு வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

முன்பை விட அழகில் மெருகேறி கொண்டே செல்லும் குஷ்பூ, தற்போது 20 வயது ஹீரோயின் போல இருக்கின்றார்.

இந்த நிலையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

இதேவேளை, குஷ்பு தமிழை தவிர, தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது கை வசம் ஹாரா மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading