World

58 வயதில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த பாட்டி!

58 வயதான இந்தியப் பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 58 வயதான ஷெரா படு, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார்.

விட்ரோ கருத்தரித்தல் சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்ததாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading