Local

68 வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த முதியவர்!

68வது வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த வைத்திலிங்கம் கைலைநாதனை கௌரவிக்கும் நிகழ்வொன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி – சுழிபுரம் மூலக் கிளையின் அலுவலகத்தில் நேற்றைய தினம் (24.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வினை தொடர்ந்து இறைவணக்கம், வரவேற்பு நடனம், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றுள்ளன.

இதன்போது நிகழ்வின் வைத்திலிங்கம் கைலைநாதனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிகழ்வின் வைத்திலிங்கம் கைலைநாதனுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading