வெளிநாட்டு நாணயங்கள் 25 மில்லியன் ரூபாவை கைப்பற்றியது சுங்கப் பிரிவு!
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை தமது பயணப் பொதிகளில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More
You must be logged in to post a comment.