இலங்கையில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது!
நேற்று 878 பேருக்கு கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,410 ஆக அதிகரிக்கின்றது.
Read Moreநேற்று 878 பேருக்கு கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,410 ஆக அதிகரிக்கின்றது.
Read Moreஇலங்கையில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவானதுநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
Read Moreகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டதாகவே நாமெல்லாம் கொவிட் 19 பற்றி அறிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு முன்னதாகவே அது அமெரிக்காவில் பரவ ஆரம்பித்து விட்டது என்பதற்கான
Read Moreவங்கக்கடலில் உருவான புரெவி புயல் கரையை கடந்து இலங்கையினுள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. புரெவி புயலின் மையப்பகுதி திருக்கோணமலை மற்றும் முல்லைத்தீவிற்கு இடையில் கரையை கடந்துள்ளதாக
Read Moreகொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா
Read Moreவத்தள பகுதியில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹேகித்த வீதியில் நீர் குழாய்
Read Moreபுரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்போது
Read Moreஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில்
Read Moreமஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40
Read Moreஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.85 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,485,520 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 64,154,979
Read More
You must be logged in to post a comment.