உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேறிய அம்பானி!
கொரோனா காலத்தில் பெரும்பாலானவர்கள் பொருளாதார அளவில் சரிந்திருக்கும் நிலையில், சிலர் மட்டும் இதிலிருந்து தப்பித்து முன்னேறியிருக்கிறார்கள். அப்படி ஆச்சர்யப்படும்படி முன்னேறியிருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி.
Read More
You must be logged in to post a comment.