இலங்கையில் அடுத்த வாரம் முதல் ஊரடங்கை தளர்த்தக்கூடிய சாத்தியக் கூறுகள்?
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
Read More
You must be logged in to post a comment.