Local

இலங்கையில் அடுத்த வாரம் முதல் ஊரடங்கை தளர்த்தக்கூடிய சாத்தியக் கூறுகள்?

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சிங்கள ஊடகம் ஒன்றில் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading