சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற, “தன்னுயிரைக் கொடுத்த முஸ்லிம் இளைஞர்”
காஷ்மீரின் பஹல்காமில் ஆயுததாரிகளிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார் அப்பகுதியில் குதிரைக்காரராக பணியாற்றும் சையத் அடில் ஹுசைன். இதனால் கோபமடைந்த ஆயுததாரிகள்
Read More
You must be logged in to post a comment.