இலங்கைச் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு விடுதலை! – கோட்டா வாக்குறுதி; மோடியை கொழும்பு வருமாறும் அழைப்பு
“எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பேன். அத்துடன், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்.”
Read More
You must be logged in to post a comment.