Lead News

Lead NewsLocal

மீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்! – முளையிலேயே கிள்ளிவிடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் சூளுரை

“நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் தனிவழியில் சென்று மீண்டும் ஓர்

Read More
Lead NewsLocal

அரசமைப்பு உருவாக்க முயற்சியிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்! – பிரதமர் ரணில் உறுதி

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். நாம் எடுத்த கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம்.

Read More
Lead NewsLocal

வாக்குறுதியிலிருந்து பின்வாங்காது அரசு! – சம்பந்தன் நம்பிக்கை; சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும். சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து இந்த அரசு பின்வாங்காது என்ற நம்பிக்கை எமக்கு

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்பைக் கைவிடுங்கள்; இல்லையேல் நாட்டை முடக்குவோம்! – அரசுக்கு மஹிந்த எச்சரிக்கை

“புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ரணில் அரசு உடன் கைவிட வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக நாட்டை முடக்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்.” – இவ்வாறு அரசுக்கு

Read More
Lead NewsLocal

அத்தனகல கோட்டையிலிருந்து சந்திரிகா ‘அவுட்!’ 15 பேரின் பெயர்ப்பட்டியல் ‘ரெடி!!’ – நாடு திரும்பிய கையோடு கட்சிக்குள் களையெடுப்பார் மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 தொகுதி அமைப்பாளர்கள் அடுத்தவாரம் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. சந்திரிகா அம்மையாருக்கு சார்பாகச் செயற்படும் குறித்த நபர்களின்

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்! – கூட்டமைப்பு அழைப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மஹிந்த தலைமையிலான அணியினருக்குப் பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசமைப்பு உருவாகுவதை தயவு செய்து நீங்கள் தடுக்கவேண்டாம்.

Read More
FeaturesLead NewsLocalNorth

வடமராட்சிக்குப் பெருமை தேடித் தந்த சுமந்திரன் எம்.பிக்கு அமோக வரவேற்பு!

‘தமிழினத்தின் காவலனே வருக வருக’ எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் நேற்று

Read More
Lead NewsLocal

சிறையில் கைதிகள் மீது கொடூரம்! – வெளியாகியது தாக்குதல் ஆதாரம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமான தகல்கள் வௌியாகியுள்ளன. சிறைக் கைதிகளின் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பால்

Read More
Lead NewsLocal

சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா? அடியோடு நிராகரிக்கிறார் ராஜித

ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி வேட்பாளர்: ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே மோதல்! – களமிறங்கத் தானும் தயார் என்கிறார் சமல்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச

Read More