Lead News

Lead NewsLocal

இலங்கைமீது ஐ.நா. கழுகுப்பார்வை! – கொழும்பு விரைகிறார் செயலர்

ஐ.நா பொதுச் செயலர்  அன்ரனியோ குரெரெஸ், விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocal

தாயகத்தின் வீரமறவர்களை நினைவுகூர தயார் நிலையில் யாழ்.பல்கலைக்கழகம்! – உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது நினைவுத்தூபி

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவுத் தூபி சீரமைக்கப்பட்டு உணர்வு பொங்க புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது. தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று தமிழர் வாழும் தாயகம் எங்கும்

Read More
Lead NewsLocal

மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமித்தார் வசந்த!

சுற்றுலா மற்றும் வன உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின்

Read More
Lead NewsLocal

நாடாளுமன்றம் கலைப்பு: மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்!

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை

Read More
Lead NewsLocal

மைத்திரி – மஹிந்தவின் ஆட்டத்துக்கு தக்க பாடம் புகட்டும் சர்வதேச சமூகம்! – அடித்துக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல் – அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஏற்காமல் – அரசமைப்பு சட்டங்களை மீறி படுகேவலமாக தற்போது ஆட்சி செய்யும் மைத்திரி – மஹிந்த

Read More
Lead NewsLocal

பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு: ‘கேக்’குடன் சிவாஜிலிங்கம் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினா் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் இன்று

Read More
Lead NewsLocal

குற்றவியல் பிரேரணைக்குப் பயந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்தேன்! – உண்மையை ஒப்புக்கொண்டார் மைத்திரி

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால்தான், கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read More
Lead NewsLocal

தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் இன்று! – உலகெங்கும் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் பிறந்த தினக்

Read More
Lead NewsLocal

பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை! – மைத்திரி திட்டவட்டம்

“நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன். அவரை அழைத்துவர வேண்டாம் எனத் திட்டவட்டமாக

Read More
Lead NewsLocal

நாட்டைக் காக்கவே களத்தில் இறங்கினேன்! அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்!! – மஹிந்த மன்றாட்டம்

“இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டைக் காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார். பொறுமையாக இருந்தால் நாங்கள் மூன்றிலிரண்டு

Read More