Lead News

Lead News

சீனாவில் கொரோனா குறைகிறது பிற நாடுகளுக்கு வேகமாக பரவுகிறது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் தென்கொரியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இந்த உயிர்க்கொல்லி வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா

Read More
Lead News

டெல்லி வன்முறையில் இதுவரை 38 பேர் உயிரிழப்பு

டெல்லி வன்முறை.. இதுவரை 38 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்இந்திய முஸ்லிம்கள் உட்பட  ஈழத்தமிழர்களையும் பெரிதும் பாதிப்பதாககூறப்படும் இந்திய மத்திய அரசின் புதிய திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும்

Read More
Lead News

இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்பேரவையின் 43 வது அமர்வில்உரையாற்றிய இலங்கை வெளிவிவகாரஅமைச்சர் தினேஷ் குணவர்தன ,மனிதஉரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியஅறிவிப்பை உத்தியோகபூர்வமாகவெளியிட்டார்.நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல்பொறிமுறையின் மூலம்

Read More
Lead News

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயதில் இன்று காலமானார். எகிப்தில் 2011 ஆம் ஆண்டில் அரபு வசந்தப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னதாக

Read More
Lead News

சீனாவில் உயிரிழப்புகளின் எதிரொலி !அவசர நிலை பிரகடனம்!!

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 25 நாடுகளில் பரவியிருக்கிறது. வைரஸ்  பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை

Read More
Lead News

சீனாவில் முக்காடு அணிவது மற்றும் நீளமாக தாடி வைத்தால் கைது?

முக்காடு அணிவது, நீளமாக தாடி வைப்பது போன்ற காரணங்களுக்காக, வீகர் இனக்குழுவினரை தடுத்து வைக்க பரிசீலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.அங்குள்ள ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள்

Read More
Lead News

இலங்கையில் விரைவில் புர்காவுக்குத் தடை ஏற்படும்?

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடை செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் இந்த

Read More
Lead NewsLocal

பொறுப்புக் கூறாமல் தப்பிக்கவே முடியாது! – நாடாளுமன்றில் கோட்டா அரசை எச்சரித்தார் சரவணபவன் எம்.பி.

“இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும்.”

Read More
Lead News

இலங்கையை முதலீட்டிற்கு மிகப் பொருத்தமான நாடாக மாற்றுவதே எனது இலக்கு

முதலீட்டிற்கு மிகப்பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தமது இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்டரீதியிலான

Read More
Lead News

ஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை

பாராளுமன்றம் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதன்படி பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கல்

Read More