North

LocalNorth

மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே பொலிஸ்

Read More
Lead NewsLocalNorth

விக்கியைப் புறக்கணித்த கஜேந்திரகுமாரின் கட் சி!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை நேற்று அறிவித்தார். இந்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான

Read More
LocalNorth

மழை, காற்று காரணமாக பெரு விருட்சம் சாய்ந்தது!

யாழ்ப்பாணத்தில் நிலவும் மழை மற்றும் காற்று காரணமாக சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள மின்சார சபையின் வடபிராந்தியக் காரியாலயம் முன்பாக நின்ற மரம் ஒன்று வீதிக்குக்

Read More
Lead NewsLocalNorth

விக்கி தலைமையில் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ உதயம்! – வடக்கு அரசியலில் பெரும் பரபரப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கும் – பரபரப்புக்கும் மத்தியில் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற புதிய கட்சியை இன்று புதன்கிழமை யாழ். நல்லூரில் வைத்து அறிவித்தார் வடக்கு மாகாண முன்னாள்

Read More
LocalNorth

வீதிக்கு வந்த யானையால் புளியங்குளத்தில் பரபரப்பு!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். அத்துடன் அங்கு பரபரப்பான நிலையும் ஏற்பட்டது. நேற்று மாலை புளியங்குளம் – நெடுங்கேணி வீதிக்கு

Read More
LocalNorth

வடக்கு அரசு விட்ட தவறுகளை சபையில் பட்டியலிட்டார் தவராசா! – முதலமைச்சரின் செயற்பாடுகளையும் காரசாரமாக விமர்சித்தார்

கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் வடக்கு மாகாண சபை இழைத்த தவறுகள், இழந்த சந்தர்ப்பங்கள், வினைத்திறனற்ற செயற்பாடுகள், அதிகார வரம்புமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை நேற்று

Read More
Lead NewsLocalNorth

இனி வரும் ஆளுநர் ஆட்சி மிக மிக ஆபத்தான காலம்! – மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடவும் திட்டம் என விக்கி பகிரங்க எச்சரிக்கை

“மிகையான அதிகாரத்துடன் மத்திய அரசின் முகவர்களாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய ஆளுநர்களே வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக இருந்து வந்திருக்கின்றார்கள். எப்போது வடக்கு மாகாண

Read More
LocalNorth

வட மாகாண சபைக்கு புதிய கீதம் அறிமுகம்! – இறுதி அமர்விலேயே அது கைகூடியது

வடக்கு மாகாண சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் நேற்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண சபையின் கீதத்துக்குச் சபையின் அங்கீகாரம்

Read More
Lead NewsLocalNorth

கூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம்! – வடக்கு அவைத் தலைவர் கவலை

வடக்கு மாகாண சபை ஆரம்பத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக – ஒற்றுமையாக இருந்தபோதும் சபை முடிவடையும்போது அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுகின்றது என அவைத் தலைவர்

Read More
LocalNorth

தோல்வி கண்டுள்ளது வடக்கு சபை! முதல்வர் விக்கியே முழுக் காரணம்!! – சீறிப் பாய்கின்றார் தவராசா

“வடக்கு மாகாண சபையின் தெளிவற்ற, வினைத்திறனற்ற செயற்பாடுகளால் செய்யவேண்டிய பலவற்றைச் செய்யாமல் தவறிழைத்துள்ளது. அதனால் சபையின் ஐந்து ஆண்டு காலத்தில் சபை தோல்வி அடைந்துள்ளது.” – இவ்வாறு

Read More